உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. யாழில்...





















