பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது!
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை ) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது...



















