• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

குறித்த இரண்டு மாடுகளும் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

blank

இதன் போது சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் மன்னாரில் பொலிஸ் கொஸ்தாபராக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்று தெரிய வருகிறது.

blank

மேலும் அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related

Tags: illegally transportedmannarmannar policeThree-wheelerTwo cows
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Next Post

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

Related Posts

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!
ஆசிரியர் தெரிவு

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

2026-08-18
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-18
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!
இலங்கை

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
Next Post
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

0
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

0
அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

0
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.