பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பேற்பு!
கிளிநொச்சி - பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று (புதன்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பு சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றிய...



















