இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருடன் சுரேன் ராகவன் சந்திப்பு!
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் உள்ள கனடா இல்லத்தில்...



















