வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு!
வவுனியாவில் முன்னணி விளையாட்டுக்கழகமான ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர்கோவில் வீதியில் அமைந்துள்ள...



















