• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்

shagan by shagan
2021/11/15
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  இரா.துரைரெத்தினம் வரவு செலவு திட்டம் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் அரச நிருவாகத்தின் கீழ் கடமையாற்றுகின்ற அனைத்து அரசஊழியர்கள் அனைவரும் 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்படும் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் அவர்கள் எதிர்பார்பை புறந்தள்ளிய வகையில் அரச சேவையாளர்கள் அனைவரையும் ஏமாற்றிய முறையில் இவ் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

தற்போது நாடு எதிர் நோக்கின்ற சூழ்நிலையில் பொருட்கள் சேவைகளது விலை அதிகரிப்புக் காரணமாக அன்றாட வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத வகையில் அரச உத்தியோகத்தர் கடும் கஸ்ர நிலையை எதிர்நோக்கியுள்ள கடன் சுமையுடனும், பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் எவ்வித அரச சலுகைகளும் இல்லாமல் அரச சம்பளத்தையே மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்ற நிலையில்அரசில் கடமை புரிவோர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அதனை தவிடு பொடியாக்கிய வகையில் இந்த அரசு வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அரசு சம்பளத்தை அதிகரித்து இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கும் என கூர்ந்து கவனித்த வேளையில்  அரசஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப் படவில்லை என செய்தி கேட்டு பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் மனம் உடைந்து மிகவும் வாழ்வாதாரத்தை ஈடு செய்ய முடியாமலும், பெற்ற கடனைக் கூட கட்ட முடியாமல், பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்தியில் செய்வதறியாது வேதனையுடன் உள்ளனர். அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல.

எனவே அரசு வரவு செலவுத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்து இந்த ஆண்டிலேயே குறைநிரப்பு வரவு செலவுத்திட்டத்தின் போது விசேட அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வைப்பதற்கு அமைச்சரவையும், நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

இவ்விடயம் பரிசீலனை செய்யப்படாவிடின் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதி விபத்தில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Next Post

தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

Related Posts

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்
இலங்கை

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

2026-04-08
இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

2026-04-08
‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

2026-04-08
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!
இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

2026-04-08
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம்

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

2026-04-08
அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!
இலங்கை

அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

2026-04-08
Next Post
தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் வழமைக்கு

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

0
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

0
கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

0
இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

இங்கிலாந்தை வந்தடைந்தார் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கையை இழந்த பாலஸ்தீனிய சிறுமி!

0
போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் கடுமையாக சரிந்த எண்ணெய் விலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.