உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டுவருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் விஷேடவழிபாடு!
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு...



















