தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் கலந்துரையாடலில்!
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு...



















