• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய கூட்டணிக்கான சின்னம் நாளை அறிவிக்கப்படும்!

புதிய கூட்டணிக்கான சின்னம் நாளை அறிவிக்கப்படும்!

shagan by shagan
2023/01/13
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், ஆகியோருடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன்,வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

குறித்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதநிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடி இறுதி முடிவை எட்டுவதுடன் சனிக்கிழமை கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் – மீண்டும் உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு!

Next Post

தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் கலந்துரையாடலில்!

Related Posts

பிரான்ஸில் ஈரான் சைபர் தாக்குதல்!
உலகம்

பிரான்ஸில் ஈரான் சைபர் தாக்குதல்!

2026-11-10
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மாற்றம் கோரும் ஐ.நா. நிபுணர்கள்!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மாற்றம் கோரும் ஐ.நா. நிபுணர்கள்!

2026-11-10
கொழும்பில் இன்று GMOA போராட்டம்!
இலங்கை

கொழும்பில் இன்று GMOA போராட்டம்!

2026-11-10
நாட்டின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

2026-11-10
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்
இலங்கை

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

2026-11-09
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்
இலங்கை

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

2026-11-09
Next Post
தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் கலந்துரையாடலில்!

தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் கலந்துரையாடலில்!

யாழில் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

யாழில் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

இராணுவத்தினரின் எண்ணிக்கையினை குறைக்கின்றது அரசாங்கம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

0
கோடை வெயிலைச் சமாளிக்க ஏற்ற ஆடைகள் எவை?

கோடை வெயிலைச் சமாளிக்க ஏற்ற ஆடைகள் எவை?

0
திருமணமான நான்கு நாட்களில் 18 லட்சம் ரூபாயுடன் மணப்பெண் மாயம்!

திருமணமான நான்கு நாட்களில் 18 லட்சம் ரூபாயுடன் மணப்பெண் மாயம்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 .11. 2026

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: