நாட்டை சூறையாடிய ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் – சந்திரிக்கா
எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராசபக்ஷ குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார...



















