இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானத்தை முன்வைக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம்
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய...



















