வலி.மேற்கில் தொடரும் மணல் கடத்தல்: நேற்றும் மணல் கடத்தலுடன் தொடர்புடைய குற்றத்தில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து, சாரதியையும் கைது செய்துள்ளனர் சுழிபுரம் பத்திரகாளி அம்மன்...



















