‘ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்’
ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களின் ஆணைக்கு பணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த...
ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களின் ஆணைக்கு பணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த...
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள்...
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை...
ஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி...
அவசரமாக கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த...
பல கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக்கட்சி...
இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். பிரதமர் ராணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்து இன்று மாலை...
அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக்...
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தயார் நிலையில்...
© 2026 Athavan Media, All rights reserved.