வாக்கெடுப்பு தேவையில்லாத அரசியலமைப்பு திருத்தங்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிப்பு
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது. விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...




















