சல்மான் கான் நடிப்பில் உருவான ‘கல்வான்’ படத்தின் டீசர் சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கின்றது.
அத்துடன் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17ஆம் திகதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
சல்மான் கானின் முந்தைய வெளியீடான ‘சிக்கந்தர்’ படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் இப்படத்தின் மீதுள்ளது.


















