மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் ஒரு பொருளாதார தடைகளை புதன்கிழமை அறிவிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ரஷ்ய நிதி மற்றும் அரசுக்கு...




















