இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இன்று (சனிக்கிழமை) மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகளை இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர்களது உறவினர்கள்...
இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை...
இலங்கையில் பதிவாகும் தகவல் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தினமும் 15-20 முறைப்பாடுகள் தமக்கு கிடைப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...
பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது. இதனை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவரும்...
ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது...
உக்ரைன், ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை...
இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை...
© 2026 Athavan Media, All rights reserved.