சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – மைத்திரி சாடல்
இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின்...





















