காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு – இரு உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்
உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை...





















