இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்...
இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
ஒமிக்ரோன் மாறுபாடு உலகளவில் பரவி வருவதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில்...
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின்...
ரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 5 பக்க...
வித்யா சமூக அபிவிருத்தி நிறுவனம் பெருமையுடன் வழங்கிய தேயிலை காடு இறுவெட்டு வெளியீடு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) கொழும்பு, ஜிந்துப்பிட்டி, விவேகானந்த சபை மண்டபத்தில்...
இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச்...
உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று...
பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக பணிப்பாளர் உவைஸ் மொஹமட் பதவி விலகியுள்ளார். இந்நிலையில் குறித்த பதவிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர்...
© 2026 Athavan Media, All rights reserved.