பெட்ரோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக பணிப்பாளர் உவைஸ் மொஹமட் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பதவிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.