பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது – ஆளும்தரப்பு புகழாரம்
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்நோக்கும் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் விடைகளை வழங்கியுள்ளதாக ஆளும்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு...



















