கொரோனா தொற்றினால் மேலும் 29 மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...



















