விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உரிமைகளுக்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முறையான செயல்முறையைப் பின்பற்றி இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.