தென்னாபிரிக்காவில் வன்முறை சம்பவங்கள்: 72 பேர் உயிரிழப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து பல ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்காவில் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்னாப்பிரிக்கா முழுவதும்...



















