திருகோணமலை உட்பட இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலையில் கிராமசேவகர் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர...





















