YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்….

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்….

இந்தியா - இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, 'மித்ரா சக்தி -2023' எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும்...

இலங்கைக்கு உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

IMF இன் இரண்டாம் தவணை கடன்….

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கிடைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும்...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மாலைத்தீவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 9.37 மணியளவில் நுவihயன யுசைடiநௌ ஐ சேர்ந்த நு.லு. 278 என்ற...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 3 தசம் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவு...

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க...

வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்

வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்

மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி  மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய முடியும் என புத்தசாசன மத கலாசார...

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இடம்பெறும் என பங்களாதேஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு...

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2023-27 காலகட்டத்திற்கான...

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால்...

பிரதமர் பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம்

வரவு செலவு திட்டம் குறித்து மகிந்த கருத்து!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு...

Page 8 of 77 1 7 8 9 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist