எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
பைடனை எச்சரிக்கும் புடின்!
2024-11-18
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதமர்!
2024-11-18
மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான...
பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என...
யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில், தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில், தகர கொட்டகை முகாம்...
வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி- வத்ராஜன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு...
யாழ்ப்பாணம்- வலி.வடக்கிலுள்ள 10 குடும்பங்களின் காணிகளை, மீண்டும் கையகப்படுத்துவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.சஜீவன் கூறியுள்ளார்....
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும்...
காஷ்மீர்- குல்காம் மாவட்டத்தின் அகர்பால் பகுதியிலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ...
கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் 'நிதி ஆயோக்'...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.