பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது- பிரகாஷ் ஜவடேகர்
பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்...
















