• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீக்கம்!

Yuganthini by Yuganthini
2021/03/16
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வடசென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது, “அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சட்டமன்ற உறுப்பினரான வட சென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.வி.ரஞ்சித்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள், என்.எஸ்.வாசன், மணிகண்டன், ராமராஜ் பாண்டியன், வேல்முருகன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: எடப்பாடி பழனிசாமிமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

Next Post

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Related Posts

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

2026-03-15
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
Next Post
இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது- பிரகாஷ் ஜவடேகர்

புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது – கெஹலிய

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு கார் மற்றும் 4 கோடி ரூபாய் வீடு முடக்கம்!

0
தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ் சுன்னாகத்தில் வாள் உள்ளிட்ட பொத்திப்பொருட்களுடன் மூவர் கைது!

0
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.