இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 335 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 335 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து...



















