தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: தந்தையும் மகளும் உயிரிழப்பு- மூவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மில்லனிய பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த காரில் பயணித்த தந்தையும் (வயது-39) மகளுமே (வயது-4) இவ்வாறு...



















