ஆசிரியர் தெரிவு

பல்வேறு துறைகளுக்கு மேலும் மூன்று நாடுகள் ஒத்துழைப்பு!

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை)...

Read more

“நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்“ என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை!

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக நேற்று(வியாழக்கிழமை) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட...

Read more

UPDATE போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியது!

போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில்...

Read more

கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்!

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர்...

Read more

பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது என அறிவிப்பு!

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை...

Read more

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை...

Read more

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!

இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கியின் தெற்காசிய வலயம்...

Read more

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....

Read more

பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாக கோட்டா காணப்படுவதாக கடும் விமர்சனம்!

தற்போது கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார் என சமூக ஊடக ஆய்வாரான...

Read more
Page 50 of 114 1 49 50 51 114
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist