முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது....
Read moreDetailsமலையக மக்களின் உரிமைக் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் நாடாளுமன்றில் முழங்கும் என அக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில்...
Read moreDetailsஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில்...
Read moreDetails2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் 152 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த தேர்தல் முறைப்பாடுகளின்...
Read moreDetailsஎம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உரிய தீர்வு கிடைக்கும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்...
Read moreDetailsபொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி...
Read moreDetailsபொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த வகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மஹியங்கனை பகுதியில் உள்ள...
Read moreDetails2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1642 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொத்த முறைப்பாடுகளில் 15 வன்முறைச் செயல்கள், 1592 சட்ட மீறல்கள் மற்றும்...
Read moreDetailsஅரசியல் வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் தனக்கு இல்லை என்பதனாலேயே மக்கள் ஆணைகோரி பொதுத்தேர்தலில் முன்னிலையாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில்...
Read moreDetails”நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்” என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பாணந்தறை பகுதியில் நேற்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.