முக்கிய செய்திகள்

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தவிர்ந்த ஏனைய மரணங்களின் இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெறவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read more

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more

கொரோனாவினால் மட்டக்களப்பில் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த இரு ஆண்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை...

Read more

அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுகின்றது – இராதாகிருஷ்ணன்

மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read more

7 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடல்!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த...

Read more

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும்- ஜனாதிபதி

கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச...

Read more

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்- மஹிந்த

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர்...

Read more

சர்வதேச தொழிலாளர் தினம்: புதிய முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இலங்கை

சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின்...

Read more

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு இன்று!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் ஒரேநாளில் அதிகளவான கொரோளா...

Read more
Page 1411 of 1468 1 1,410 1,411 1,412 1,468
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist