முக்கிய செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய மேலும் 829 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24...

Read moreDetails

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வர்த்தமானி வெளியாகியுளள்து. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள்,...

Read moreDetails

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 15 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்...

Read moreDetails

பயணத்தடை அமுலிலுள்ள போது, யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளுக்கு சீல்!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும்...

Read moreDetails

தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 6 பேர் கொண்ட...

Read moreDetails

சந்தர்ப்பங்கள் விரைவாக பயன்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!

நாட்டின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாளர்களாக மாறுவதுடன் எமது மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் பலமானதாக உருவாகுவதற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்தும் சரியான முறையில் விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என கடற்றொழில்...

Read moreDetails

சபுகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்படவுள்ளது. அத்துடன்,...

Read moreDetails

நெல்லியடி மதுபானசாலை காசாளர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள மதுபானசாலை காசாளருக்கும், குறித்த மதுபானசாலைக்கு முன்பாக வடை கடையில் உதவியாளராக நிற்பவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரவெட்டி பிரதேச சுகாதார...

Read moreDetails
Page 1781 of 1870 1 1,780 1,781 1,782 1,870
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist