• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீண்டும் பாதுகாப்புப் பிரிவை  வழங்குமாறு மஹிந்த கோரிக்கை!

Rahul by Rahul
2025/01/24
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட ஒரு குழுவினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில், முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்புக் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும், தற்போது தனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் தெரிவித்துள்ளார்

சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர தலைமை தாங்கி தான் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒருவர் எனவும், மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் அவர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மேலதிகமாக, தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

எனவே, தனக்கு வழங்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

Related

Tags: forceslkMahindanewsrequestssecurityto provupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அபிவிருத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு-சுவிட்சர்லாந்துத் தூதுவர்!

Next Post

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

Related Posts

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!
இலங்கை

2026-01-30
இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-01-30
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!
இலங்கை

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
Next Post
யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றில்  பொங்கல் விழா

17 ஆண்டுகளின் பின் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்திய ஜப்பான் வங்கி!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

0
இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

0
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

0
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

2026-01-30
இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

2026-01-30
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-01-30
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29

Recent News

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

2026-01-30
இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

2026-01-30
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-01-30
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.