முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு இன்று!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் ஒரேநாளில் அதிகளவான கொரோளா...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 530 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுகின்றமை ஆய்வில் கண்டறிவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 1 மாதம் நிறைவடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில்...

Read moreDetails

நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...

Read moreDetails

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர், இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க...

Read moreDetails

சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணியின்போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது

சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணியின்போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா...

Read moreDetails

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

இலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை,...

Read moreDetails
Page 1803 of 1859 1 1,802 1,803 1,804 1,859
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist