முக்கிய செய்திகள்

தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் விவாதம்!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற...

Read moreDetails

90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் – பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி அமைச்சு தேர்தலுக்கு...

Read moreDetails

வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி !

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72...

Read moreDetails

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவில் மஹிந்த தேசப்பிரிய ?

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், சுற்றுலாத்துறை...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்...

Read moreDetails

குறைக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை!

மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50...

Read moreDetails

நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு 31ஆம் திகதியுடன் நிறைவு!

சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த...

Read moreDetails

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – இதுவரை 32 பேர் உயிரிழப்பு!

கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர். ஏதென்ஸிலிருந்து தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், தெசலோனிகியில்...

Read moreDetails

தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பில்...

Read moreDetails
Page 1943 of 2793 1 1,942 1,943 1,944 2,793
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist