பிரதான செய்திகள்

மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள காணி மற்றும் வீட்டினை பல்கலைக்கழகங்களின் கல்வித் தேவைகளுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கையளிக்குமாறு கோரி அனைத்து...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற...

Read moreDetails

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று...

Read moreDetails

இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

இணையவழி மோசடி மையங்களில் பணிபுரியுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் தடுத்து வைப்பவர்கள் அல்லது வன்முறையாக நிர்ப்பந்திப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் வியாழக்கிழமை (மே 14) அன்று நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும்...

Read moreDetails

யாழ் மாநகர சபை அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய...

Read moreDetails

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன்(15) நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்...

Read moreDetails

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

நடிகர் சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கருப்பு' திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், அதன் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில்,...

Read moreDetails

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...

Read moreDetails

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு...

Read moreDetails
Page 196 of 2693 1 195 196 197 2,693
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist