• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கட்டுதெனிய பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் நேற்று (13) இரவு இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அது வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் அடிப்படையில், சம்பவம் நடந்ததாகக் கருதப்படும் வீட்டின் காவலாளி மற்றும் மற்றொரு நபர் என இருவரைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு நேரில் சென்ற மாத்தளை நீதவான், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பகையினால் இந்த மோதல் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Related

Tags: arrestattempt to murderMatalaMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

Next Post

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

Related Posts

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்!

2026-08-13
Next Post
புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.