• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் இன்றே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவிருந்த இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் கொள்கலனைத் திறந்து பரிசீலித்த போதே, அதற்குள் நாளை நடைபெறவிருந்த இயற்பியல் முதலாம் தாள் அடங்கிய 06 பொதிகளும் தவறுதலாக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துக் கல்வி அமைச்சு உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இருப்பினும், குறித்த வினாத்தாள்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட பொதிகள் எதுவுமே பிரிக்கப்படவில்லை என்றும், வினாத்தாள்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

Related

Tags: A/L Examsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

Next Post

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

Related Posts

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்!
இலங்கை

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்!

2026-08-13
Next Post
அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

அம்பேபுஸ்ஸ - அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.