ஏறாவூர் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!
2026-01-29
கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!
2026-01-29
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில்...
Read moreDetailsஅண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின்...
Read moreDetailsரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 5 பக்க...
Read moreDetailsஉண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று...
Read moreDetailsஉடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை...
Read moreDetailsவைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2...
Read moreDetailsபண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் மரக்கறிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்த வியாபாரிகள் அதிக விலை கொடுத்து...
Read moreDetailsஇலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் 'மகா சதிபத்தான சுத்தா' பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது. இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 19 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.