பிரதான செய்திகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றாரா?

அமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும்...

Read moreDetails

போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம்

போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி...

Read moreDetails

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும் ? சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை...

Read moreDetails

ஜனாதிபதி பதவிக்கு அனுரவின் பெயரை முன்மொழியும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்?

ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அக்கட்சியின்...

Read moreDetails

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த...

Read moreDetails

ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டண அதிகரிப்பு குறித்து ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க...

Read moreDetails

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு...

Read moreDetails

12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

Read moreDetails

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவாக இருப்போம் – இந்தியா

இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே செய்தியாளர்களிடம்...

Read moreDetails

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு - கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன . நேற்றைய தினம் அரசுக்கு...

Read moreDetails
Page 2120 of 2705 1 … 2,119 2,120 2,121 … 2,705
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist