பிரதான செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்- யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10...

Read moreDetails

யாழில் குழுவொன்று நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் படுகாயம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, முதலியார் ஆலய பகுதியில் குழுவொன்று நடத்திய தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர், காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு...

Read moreDetails

நீராடச் சென்று காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

நுவரெலியா- நோட்டன், வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று, நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை...

Read moreDetails

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு – 14 வயது சிறுவன் உயிரிழப்பு

வீரகெட்டிய - வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

Read moreDetails

மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி தொகை இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ...

Read moreDetails

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்டார். நேற்று இரவு,...

Read moreDetails

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே...

Read moreDetails
Page 2145 of 2370 1 2,144 2,145 2,146 2,370
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist