• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு, நாணயத்தாள் அற்ற பொருளாதார ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தல், QR பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், Cloud உட்கட்டமைப்பு வசதிகள் மையத்தை நிறுவுதல், அதிவேக பிரோட்பேண்ட் (BroadBand) வசதிகளை வழங்குவதற்கான தேசிய திட்டம், Single window வசதிகளை வழங்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் மற்றும் போக்குவரத்து அபராதக் கட்டணம் செலுத்துதலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (Traffic Spot Fine) உட்பட இலங்கையில் நாணயத்தாள் அற்ற பொருளாதாரத்தை (Cashless Economy) ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கிராமப்புற மக்களின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைசாரா துறைகளாகவே உள்ளன என்றும் அந்த நடவடிக்கைகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் இது, அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை CERT நிறுவனம், தரவுப் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) உள்ளிட்ட டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயல்திறன், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட GovTech நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய ஆட்சேர்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Related

Tags: Cashless Economydiscussion to review the progress of projectsMinistry of Digital Economy in 2025 a
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல்

Next Post

நாடாளுமன்றைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜப்பான் பிரதமர்!

Related Posts

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!
இலங்கை

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!

2026-10-21
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!
இலங்கை

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

2026-10-20
Next Post
நாடாளுமன்றைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜப்பான் பிரதமர்!

நாடாளுமன்றைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவுள்ள ஜப்பான் பிரதமர்!

“தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்

"தரம் 06 பெற்றோர் ஒன்றியம்" என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் குறுக்கு விசாரணைகள் !

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் குறுக்கு விசாரணைகள் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

0
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

0
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரான் உறுதியான நிலைப்பாடு!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: