பிரதான செய்திகள்

ஆற்றுப்படுகையில் மீண்டும் தீ பரவல்!

சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக எரிந்து சாம்பலாவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆற்றுப்படுகையில் மீண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்று...

Read moreDetails

தொட்டில் புடவையில் கழுத்து இறுகி 11 வயது சிறுமி உயிரிழப்பு!

கேகாலை – தெரணியகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

தமிழர்களை அடக்கிய சட்டம் இன்று சிங்களவர்களை அடக்க பயன்படுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு

தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் தற்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

லுனுகம்வெஹேர பகுதியில் பதிவான நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்ல

ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் பதிவான நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா – 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4...

Read moreDetails

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 769 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆயிரத்து 769 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில்...

Read moreDetails

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய...

Read moreDetails

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த...

Read moreDetails

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த...

Read moreDetails
Page 2156 of 2369 1 2,155 2,156 2,157 2,369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist