பிரதான செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிப்பு!

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்...

Read moreDetails

கொழும்பு – கடவத்தை வீதியில் இயங்கும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு - கடவத்தை (138) வீதியில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த...

Read moreDetails

முச்சக்கர வண்டி கட்டணத்திலும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த...

Read moreDetails

புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன நியமனம்!

புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read moreDetails

மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் கொழும்பிற்கு !

இந்திய கடன் உதவியின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Read moreDetails

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு?

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும்...

Read moreDetails

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CIDயிடம் வாக்குமூலம்!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம்...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய சட்டமா அதிபர் உத்தரவு !

மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மே 09 ஆம் திகதி...

Read moreDetails
Page 2176 of 2703 1 … 2,175 2,176 2,177 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist