பிரதான செய்திகள்

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்து!

பயணங்களை குறைத்துக்கொண்டு முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மக்களின் நலனில் அக்கறை...

Read moreDetails

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானம்!

இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்தம் 15 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார...

Read moreDetails

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி!

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்...

Read moreDetails

குருநாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு...

Read moreDetails

கடுமையாக்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறை – சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை..!

இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல முடிவுகளை அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் குறித்த முடிவுகள்...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து...

Read moreDetails

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்து 200 ரூபையாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி...

Read moreDetails

தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில்...

Read moreDetails

நாடாளுமன்ற விவாதத்தின்போது பதற்ற நிலை: எதிர்கட்சிக்கு எதிராக ஆளும்தரப்பு போராட்டம்!

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

Read moreDetails

இலங்கையில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு !!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய...

Read moreDetails
Page 2292 of 2337 1 2,291 2,292 2,293 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist